மூலிகை மருத்துவமும் முது மொழிகள் ஆயிரமும்
நோய்களை போக்கும் எளிய மூலிகை மருத்துவக் குறிப்புகளை விளக்கும் நுால். இஞ்சி, சுக்கு, மிளகு, வெல்லத்தின் பெருமை கூறுகிறது. ஆயுர்வேதம், அலோபதி, யுனானி மருத்துவங்களை விளக்குகிறது. தமிழ் மருத்துவ நுால்கள் எழுதிய அகத்தியர், தேரையர், புலிப்பாணி போன்றவர்களின் நுால்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. மருத்துவச் செடிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
நோய்களுக்கான மருந்துகளான கீரைகள், பழங்கள் ஆகியவற்றின் பலன்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றின் மருத்துவ குணங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய அருமையான இயற்கை வைத்திய நுால்.
Reviews
There are no reviews yet.