, ,

நாடோடிக் கட்டில் (Nadodik kattil)

290

நாடோடிக் கட்டில் (Nadodik kattil)

Availability: 1 in stock

நாடோடிக் கட்டில் (Nadodik kattil)

மஹ்மூத் தர்வீஷ் அரபு மொழியில் எழுதிய கவிதைகளை ஜாகிர் ஹுசைன் நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஜாகிர் ஹுசைன் மூலக் கவிதையின் உணர்வோட்டத்தை, அதன் வீச்சைச் சிறப்பாகத் தமிழில் கொண்டுவந்திருக்கிறார். நவீன அரபு இலக்கியம் இவர் மூலம் தமிழுக்கு நேரடியாக அறிமுகமாகிறது. மதச்சார்பற்ற நவீன அரபு இலக்கியம் அரபு மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது மிகக் குறைவு. இப்பின்னணியில் இத்தொகுப்பு முக்கியமாகிறது.

Shopping Cart