நடிகர் சிவகுமார்
ஓவியர் நடிகர் பேச்சாளர் சிவகுமார் வணங்காமுடி
நடிகர் சிவகுமாரை நேரில் பேட்டி கண்டு அவருடைய பேச்சுக்கள் எழுத்துக்களை தொகுத்தும் ஓவியர் நடிகர் பேச்சாளர் சிவகுமார் என்ற தலைப்பில் இந்த அரிய நூலை படைத்திருக்கிறார் வணங்காமுடி தந்தை பெரியார் திறந்தவர் காமராஜர் கவியரசர் கண்ணதாசன் ஆகியோரின் வரலாறுகளை ராணியில் தொடர்களாக எழுதியவர் இவரது முதல் நூலான கண்ணதாசன் கதை தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது
வணங்காமுடி என்பது கண்ணதாசனின் புனைப்பெயர் அந்த கவியரசரின் வரலாற்றை இதே பெயரில் எழுதினார் நெல்லை மண்ணில் செட்டிகுளம் பண்ணையூர் இவரது இயற்பெயர் சு.ராமகிருஷ்ணன் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்தவர் தினத்தந்தி மாலைமலர் நாடுகளில் நிருபராக பணியாற்றிய அவர் பத்திரிக்கை துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் தற்போது ராணி வார இதழில் செய்தி ஆசிரியராக இருக்கிறார்
Reviews
There are no reviews yet.