அருள் தரும் அதிசய சித்தர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு
ஆசிரியரைப்பற்றி முத்தாலங்குறிச்சி காமராசு 1987இல் மதுரை தினத்தந்தியில் பிழை திருத்தும் பணியில் சேர்ந்து படிப்படியாக எழுத்தாளராக உயர்ந்தவர் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகளை பல்வேறு ஊடகத்தில் எழுதியுள்ளார் மேற்பட்ட படைப்புகளை பல்வேறு ஊடகத்தில் எழுதியுள்ளார்
43 நூல்களையும் படைத்துள்ளார் தாமிரபரணியை பற்றி மிக அதிகமான நூலை எழுதியவர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பயணம் பொதிகை மலை அத்திரி மலை தோரணமலை நம்பிமலை குற்றாலம் உள்பட மழை பயணங்களை மேற்கொண்டு நூலை ஆக்கியவர் ஜமீன்தார்கள் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்தவர் அதை நூலாக வெளியிட்டுள்ளார் தாமிரபரணி மகா புஷ்கரத்திணை முன்னிட்டு நதியில் முழுமையாக பயணித்து நவீன தாமிரபரணி மஹாத்மியம் என்னும் நூலை டிஜிட்டல் முறையில் வீடியோ நூலாக வெளியிட்டு சாதனை புரிந்தவர் எட்டுத்திக்கும் மதயானை புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் அப்பாவின் மீசை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்
அருள் தரும் அதிசய சித்தர்கள் என்னும் கட்டுரையை தினத்தந்தியில் தொடராக எழுதியுள்ளார் அந்த தொடர் தான் தற்போது உங்கள் கைகளில் நூலாக தவழ்ந்து கொண்டிருக்கிறது
Reviews
There are no reviews yet.