கல்லிலே கலைவண்ணம் அதிசய கோவில் அங்கோர்வாட் : அமுதன்
மதுரை மண்ணின் மைந்தரான அமுதனின் இயற்பெயர் எம்.தனசேகரன் தினத்தந்தி செய்தி ஆசிரியராக பணியாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்
ஆதிச்சநல்லூர் கீழடி தொல்பொருள் ஆய்வு அனைவருக்கும் எடுத்துச்சொல்லும் மண் மூடிய மகத்தான நாகரீகம் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு அதிசயம் இந்தியர்களின் விஞ்ஞான அறிவை மெச்சும் பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம் பிரம்மிப்பூட்டும் பிரமிடுகளை விளக்கம் புதையல் ரகசியம் அப்துல்கலாமை முழுமையாக அடையாளம் காட்டும் கலாம் ஒரு சரித்திரம் ஆகிய இவரது புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை
அமெரிக்கா சீனா ஜப்பான் தென் கொரியா பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டவர்
தமிழர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கம்போடிய நாட்டு பழங்கால கோவில்களை தமிழர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நேரடியாக அங்கு சென்று ஆய்வு செய்து வரலாற்று ஆதாரங்களை திரட்டி அங்கோர்வாட் உள்பட பல கோவில்களுக்கு இந்த நூலில் புது வெளிச்சம் தந்து இருக்கிறார் அமுதன்
Daily Thanthi Publications, தொல்லியல் நூல்கள், வரலாறு
கல்லிலே கலைவண்ணம் அதிசய கோவில் அங்கோர்வாட்
₹180
கல்லிலே கலைவண்ணம் அதிசய கோவில் அங்கோர்வாட் : அமுதன்
Availability: 2 in stock
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.