வாழ்வு மேம்பட மேற்கோள்கள் – ராமன்
Vazhvu Mempada Merkolgal – Raman
வாழ்வு உயர்வுக்காக உலகத் தலைவர்கள் பயன்படுத்திய முக்கிய வாக்கியங்களை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள நூல் தமிழில் மொழிபெயர்த்துள்ள சித்ரா முன்னேற்றத்திற்கு பயன்படும் உத்வேகமூட்டும் வாக்கியங்கள் உள்ளன பிரபலமானவர்கள் முக்கிய உரைகளின் போது இயல்பாக வந்தனை அழகிய வாக்கியங்களில் ஒன்று வாழ்க்கை என்பது கடினம் என்று புறம் பேசுவோரிடம் இதைவிட கடினம் என்று கேட்க விரும்புகின்றேன் என அறிஞர் பீஜே ஹரிஷ் வினா எழுப்புகிறார் உரைகளின் நடுவில் பயன்படுத்த ஏற்றவை நம்மை அறியலாம்
Reviews
There are no reviews yet.