மௌலானா மௌதூதி இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்
மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர் புகழ்பெற்ற மார்க்க மேதை சிறந்த இலக்கியவாதி எனப் பன்முக ஆளுமையுடன் திகழ்ந்தவர். அவர் பன்னூலாசிரியராகவும் விளங்கினார் இறைவனுடைய சத்திய சன்மார்க்கச் செய்தியை இறையடியார் களுக்கு எடுத்துரைக்கும் சீரிய பணியில் தம் முழு வாழ்வையும் அர்ப் பணித்த பெருமகனார்தாம் மௌலானா மௌதூதி அவர்கள்
Reviews
There are no reviews yet.