என் கதை (ஹாதியா அசோகன்)

110

என் கதை (ஹாதியா அசோகன்)

தமிழகத்தில் கல்வி பயின்று வந்த கேரளாவை சார்ந்த அகிலா என்ற பெண், இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு ஹாதியா ஆனாள். இதனை ஏற்றுக் கொள்ள இயலாத சங்பரிவார் கும்பல் அவளை உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக அனைத்து துன்பங்களையும் சித்திரவதைகளையும் சகித்துக் கொண்டார். தனக்கு ஏற்பட்ட அநீதிகளை, மறுக்கப்பட்ட உரிமைகளை, அவற்றை எதிர்கொண்டு தான் வென்ற கதையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.. ஹாதியாவின் “என் கதை” உத்வேகத்தையும் நம்பிக்கையையும் வாசகர்களுக்கு அளிக்கும் என நம்புகிறோம்.

Out of stock

Category: Tag:

Reviews

There are no reviews yet.

Be the first to review “என் கதை (ஹாதியா அசோகன்)”
Shopping Cart