சமூக இறை அச்சம்
Samooha Irai Achcham
இனறயச்சம் குறித்து நாம் அனனவரும் அறிந்துள்ளோம் புரிந்துள்ளோம் அதன் கருத்தோட்டமும் வரலாறும் நம்மிட்யேத் இருக்கின்றன இச்சொல் அரபி மொழியில் விகாயத் என்ற சொல்லிலிருந்து உருவானது இதன் பொருள் ‘ தவிர்த்துக் கொள்வது ‘ எனபதாகும் இதிலிருந்தே தக்வா என்ற சொல்லும் பிறந்தது தன்னனத் தானே தவிர்த்துக் கொள்வது எனபதுதான் தக்வாவின் அகராதி மற்றும் பொருள்
Reviews
There are no reviews yet.