சிறுவர் சொல் பல விளையாட்டு
சிறுவர் சொல் விளையாட்டு என்றாலும் பெரியவர்களுக்கும் அறிவு விருத்தி தரும் புத்தகம் பொழுதை சிறப்பாக போக்கவும் சிந்திக்கும் திறனை வளர்க்கவும் தமிழின் அருமையை போற்றவும் உதவும் மொத்தம் நூறு புதிர்கள் உள்ளன பக்கத்திற்கு ஒன்றாக படத்துடன் சொல்லுக்கு பக்கத்திலேயே பொருளும் சொல்லியிருப்பதை விளையாடி எளிதாக்குகிறது
Reviews
There are no reviews yet.