நமது மூலிகைகளும் அவற்றின் முக்கியத்துவமும்
மருந்தாகப் பயன்படுத்தப்படும் மூலிகைகள், மரம், செடி, புதர் மற்றும் கொடி ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 200 வகை மருத்துவத் தாவரங்கள் பற்றிய முழு விவரமும், புகைப்படங்களுடன் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு மருத்துவத் தாவரத்தின் அமைப்பு, அதன் தாவரஇயல் பெயர், அவற்றின் ஒவ்வொரு பாகங்களிலும் இருந்து கிடைக்கும் மருந்துப் பொருட்கள், அவற்றைக்கொண்டு எந்த நோயைத் தீர்க்கலாம் என்ற மருத்துவக் குறிப்புகளும் தரப்பட்டு இருக்கின்றன. மரங்கள், செடிகள், புதர்ச்செடிகள், கொடிகள் என்று தனித்தனிப் பகுதிகளில் இந்தத் தகவல்களைக் கொடுத்து இருப்பதால், இலகுவாகப் படிக்க முடிகிறது. மூலிகை மருந்துகள் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.
Reviews
There are no reviews yet.