,

பங்குச்சந்தை: அடிப்படை & ஆன்லைன் அனாலிசிஸ்

150

பங்குச்சந்தை: அடிப்படை & ஆன்லைன் அனாலிசிஸ்

பங்குச்சந்தை: அடிப்படை & ஆன்லைன் அனாலிசிஸ்

பங்குச்சந்தையின் அடிப்படைகளை விவரிக்கும் புத்தகம். ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என்பதில் தொடங்கி, அது இன்றைய நிலையில் அடைந்திருக்கும் மாற்றம் வரை எளிமையாகச் சொல்கிறார் நூலாசிரியர்.

இன்றைய பங்கு வர்த்தகம் என்பது முழுமையாக ஆன்லைன் மயமாகிவிட்டது. ஆன்லைனில் ஷேர் மார்க்கெட் வணிகத்தில் ஈடுபட்டு எப்படி ஷேர்களை வாங்குவது விற்பது என்பதை எளிமையாகச் சொல்கிறது இந்த நூல். ஒரு ஷேரை எப்போது வாங்கவேண்டும், எப்போது விற்கவேண்டும், அதற்கு நாம் செய்யவேண்டிய ஆய்வுகள் (அனாலிசிஸ்) என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.
பங்குச்சந்தையின் பல்வேறு சாத்தியங்களையும் இந்த நூல் முன்வைக்கிறது.

ஷேர் மார்க்கெட் வணிகத்தில் ஈடுபட விரும்புகிறவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள உதவும் எளிய கைடு இந்தப் புத்தகம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பங்குச்சந்தை: அடிப்படை & ஆன்லைன் அனாலிசிஸ்”
Shopping Cart