யஸ் அலூனக நபியிடம் கேள்வி? அல்லாஹ்வின் பதில்!

50

பராஅத் இரவு. இரத்தின துணுக்குகள், சொல்லுங்கள் ஸலாவாத், தீர்ப்பு மேடை, வாழத்துவங்கு, அஷரத்துல் முபஸ்ஸரா போன்ற தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ளார். இதுதவிர 33 தலைப்புகளில் எழுத்து வடிவில் நூல்களை தயார் செய்து வைத்துள்ளார். அந்நூல்கள் அச்சுவடிவில் வெளிவருவதற்கு ரப்புல் ஆலமீன் அல்லாஹ் தவ்பீக் செய்தருள்வானாக. மேன்மேலும் இவரின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகிறேன். ஆமீன்

Availability: 8 in stock

Category: Tag:

நபியிடம் கேள்வி? அல்லாஹ்வின் பதில்! -பன்னூலாசிரியர் ஹர்ஃபுன் மில்லத்

அ.க.அப்துஸ் ஸலாம் ஸுபைர் ஸய்யிதி

எனது ஆன்மீகத் தந்தையும், ஆசிரியப் பெருந்தகையும், தமிழ் மாநில ஐமாத்துல் உலமா சபையின் நிறுவனரும், ரஹ்மத் மாத இதழின் நிறுவனருமான ரஹ்மத்துல் மில்ஸத் மவ்லானா அல்ஹாஜ் B.A. கலீலூர் ரஹ்மான் ரியாஜி ஹஜ்ரத் அவர்களின் இளைய புதல்வர்தான் பன்னூலாசிரியர். அ.க.அப்துஸ்ஸலாம் ஸுபைர் எஸய்யிதி அவர்கள் ஆவார்கள்.

நூலாசிரியர் அ.க.அ. ஸுபைர் அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின்மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாக, சமூகத்தில் நடக்கும் தீமைகள் கண்டு சமூகத்திற்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை கண்டு கொதித்தெழுந்து ஆக்கப்பூர்வமான முறையில் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பதினேழு வயதினில் துவங்கிய இவரின் எழுத்துப்பணி கால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவரின் எழுத்தின் தாக்கத்தினால் சமூகத்தில் பல்வேறு நற்பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது

Shopping Cart