அண்ணல் காந்திக்கும் தந்தை பெரியாருக்கும் உள்ள அரிய ஒற்றுமைகள்

300

காத்மா காந்தியும் பெரியாரும் நேர் எதிர் துருவங்கள் என்று பலரும் கருதியிருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையே அரிய பல ஒற்றுமைகள் இருந்தன என்பதை இந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. நேரம் தவறாமை, சிக்கனம், சிறை வாழ்க்கை, மக்களுக்கான போராட்டம், மொழிப்பற்று, மதநல்லிணக்கம் போன்ற பல தன்மைகளில் இருவருக்கும் ஒற்றுமை இருந்தது என்பது விரிவாகத் தரப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு இடையே மாறுபாடான சில கருத்துகள் இருந்தாலும் இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதையும் இந்த நூல் சொல்கிறது. காந்திபெரியார் இடையே உள்ள ஒற்றுமைகள் பட்டியலிட்டும் தரப்பட்டு இருக்கின்றன. நாட்டின் சுதந்திரதினத்தை இருவரும் கருப்பு தினமாகக் கருதியது ஏன் என்பது சிறப்பாக விளக்கப்பட்டு இருக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அண்ணல் காந்திக்கும் தந்தை பெரியாருக்கும் உள்ள அரிய ஒற்றுமைகள்”
Shopping Cart