,

அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 3

190

Availability: 2 in stock

அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 3

அந்தக் காலச் செய்திகளின் கருவூலமாக விளங்கும் ‘அந்தக் காலப் பக்கங்கள்’
புத்தகத்தின் 3ம் பாகம். நம் பழங்கால வரலாற்றைச் சுவைபடச் சொல்லும் நூல்.
எத்தனையோ பழமையான புத்தகங்களில் இருந்து செய்திகளைச் சேகரித்து,
அவற்றைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆசிரியர்.
ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள், மலைக்க வைக்கும் செய்திகள், அந்தக்
காலத்திலேயே இப்படியா என்று யோசிக்க வைக்கும் விளம்பரங்கள் என்று தகவல்கள்
பக்கத்துக்குப் பக்கம் கொட்டிக் கிடக்கின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 3”
Shopping Cart