அமெரிக்காவை ஆளும் தமிழ்ப்பெண் கமலா ஹாரிஸ்

100

Merikavai Aalum Tamilpen Kamala Harish

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளரான இந்த நூலின் ஆசிரியர், அமெரிக்க துணை அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு பணியாற்றிவரும் கமலா ஹாரிஸ் பற்றிய வியப்பான தகவல்களை இந்த நூலில் தந்து இருக்கிறார். வெறும் வாழ்க்கைக் குறிப்பு நூலாக மட்டும் அல்லாமல், கமலா ஹாரிசின் வாழ்வில் நடைபெற்ற ருசிகரமான சம்பவங்கள், அவரது பூர்வீகம் பற்றிய தகவல்கள், பல்வேறு பிரச்சினைகளில் அவரது நிலைப்பாடு போன்ற விவரங்களையும் தந்து இருப்பதால், இந்த நூல் படிக்க சுவாரசியமாக இருப்பதோடு, முயன்றால் வாழ்வில் எந்த அளவுக்கும் உயரலாம் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் வண்ணமும் அமைந்து இருக்கிறது. கமலா ஹாரிஸ் பிறந்தபோது அவரது பெயர் கமலா ஐயர் ஹாரிஸ் இருந்து, பின்னர் அந்தப் பெயரில் இருந்த ஐயர் என்பது நீக்கப்பட்டது போன்ற வியப்பான செய்திகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அமெரிக்காவை ஆளும் தமிழ்ப்பெண் கமலா ஹாரிஸ்”
Shopping Cart