அறுசுவையான 30 வகை பிரியாணிகள் பாகம் –2

90

அசைவ பிரியாணிகளின் செய்முறை தொகுப்பு நுால். மொத்தம், 30 வகை பிரியாணி உணவுகள் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாத்து பிரியாணியில் துவங்குகிறது. வரலாற்று ரீதியாக பல இடங்களில் செய்யப்பட்ட பிரியாணி உணவுகளை அறிமுகம் செய்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல பெயர்கள் இதுவரை கேள்விப்படாதவை. ஒவ்வொரு உணவு செய்முறைக்கும் தேவையான பொருட்கள், தயார் செய்யும் முறைகள் பற்றி தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு செய்முறையுடன், உரிய படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ‘சிந்திக்க ஒரு நிமிடம்’ என்ற துணை தலைப்பில், ஒவ்வொரு உணவு செய்முறையுடன், ஒரு பொன்மொழியும் சேர்க்கப்பட்டு உள்ளது. சுவை உணவுடன் அறிவுரையும் தந்துள்ளது, படிக்க உகந்த வகையில் உள்ளது; அருமையான உணவு செய்முறை நுால்.

Category: Tag:

Reviews

There are no reviews yet.

Be the first to review “அறுசுவையான 30 வகை பிரியாணிகள் பாகம் –2”
Shopping Cart