இசை மருத்துவத்தில் சுசிலாவின் குரலும் இளையராஜாவின் விரலும்

300

ரம்பியல் மருத்துவரான இந்த நூலின் ஆசிரியர், மன அழுத்தத்திற்கு இசை சிகிச்சை எந்த அளவு முக்கியம் என்பதை விவரித்து இருக்கிறார். முக்கியமாகத் திரை இசையில் பாடகி பி.சுசிலாவின் குரலும், இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசையும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரித்து இருக்கிறார். புத்தகம் முழுவதும் ஏராளமான திரை இசைப் பாடல்களை மேற்கோளாகக் காட்டி, அந்தப் பாடலின் தன்மை, ராகத்தின் சிறப்பு, இசையின் மகத்துவம் ஆகியவற்றை விளக்கி இருப்பதால், மருத்துவம் தொடர்பான நூலை வாசிக்கிறோம் என்ற மலைப்பு தெரியவில்லை. ஒவ்–வொரு கட்டுரையின் இறுதியிலும் அந்தக் கருத்தை மறுத்து அல்லது அதைச் சார்ந்து நூலின் இணை ஆசிரியர் தனது கருத்தை வெளிப்படுத்தி இருப்பது புதுமையாக இருக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இசை மருத்துவத்தில் சுசிலாவின் குரலும் இளையராஜாவின் விரலும்”
Shopping Cart