,

இயற்கை வைத்தியம்

350

இயற்கை வைத்தியம்
அனைத்துத் துறை வல்லுநர் என்று போற்றப்பட்ட தமிழ்வாணன், இயற்கை வைத்தியம் தொடர்பான தகவல்களை இந்த நூலில் தந்து இருக்கிறார். பல நோய்களுக்கு ஆங்கில முறை வைத்தியமே காரணம் என்று அதிர்ச்சிகரமாகக் கூறும் இவர், அதற்கான காரணம் மற்றும் விளக்கத்தையும் முன்வைத்து இருக்கிறார். தடுப்பூசிகளால் ஏற்படும் ஆபத்துகளை ஆதாரத்துடன் தெரிவித்து இருப்பதுடன் நமது உடலில் உள்ள கிருமிகள் எவ்வாறு நன்மை செய்கின்றன என்பதையும் தெரிவித்து இருக்கிறார். உடல், உள்ளம் இரண்டையுமே பிராணசக்திதான் ஆட்டி வைக்கிறது என்று கூறும் இவர், பிராணசக்திதான் நமது ஆரோக்கிய வாழ்வைத் தீர்மானிக்கிறது என்கிறார். இவைபோன்ற வியப்பான தகவல்களுடன் பலவிதமான நோய்களை இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்துவதற்கான எளிய சிகிச்சை முறைகளையும் தந்து இருக்கிறார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இயற்கை வைத்தியம்”
Shopping Cart