இறையருள் தரும் சாதனங்கள்

160

இறையருள் தரும் சாதனங்கள்
ஸ்ரீ ஜானகிராம்

ஆன்மிக தகவல்கள் தொகுப்பு நூல்

Availability: 2 in stock

இறையருள் தரும் சாதனங்கள்
ஸ்ரீ ஜானகிராம்

தெரிந்த விஷயங்களில் பொதிந்துள்ள தெரியாத உள்ள அர்த்தங்களை அறியும்போது அவை புதுமைகள் ஆக பார்க்கப்படுகின்றன இந்த நூலில் வெவ்வேறு காலகட்ட ஆன்றோர் பெருமக்களின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட எளிமையான விஷயங்கள் தரப்பட்டுள்ளன அவற்றை ஆன்மாவில் பயணத்துக்கான துவக்க புள்ளிகளாகவும் கொள்ளலாம் அவற்றின் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வுகள் உள்ளுணர்வு பாதை வழியாக பயணித்து தக்க வழிகாட்டுதலை அடைந்தோம் அல்லது இறை உணவுக்கான அடுத்த படிநிலை நோக்கி செல்ல வேண்டும் என்பதை இந்த நூலின் இலக்கு

வாழ்க்கை என்பது பெரும் புதிர்கள் கொண்ட பயணம் என்ற நிலையில் அதை வழிநடத்தும் சக்தி எது என்பது பற்றி பலருக்கு கேள்விகள் இருக்கின்றன சுய முயற்சியா அல்லது இறையருளால் என்ற கேள்விக்கு மையமான பதிலை பிரபலம் பயணிக்கும் சக பயணியாக ஆச்சர்யங்கள் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது

Reviews

There are no reviews yet.

Be the first to review “இறையருள் தரும் சாதனங்கள்”
Shopping Cart