இளமையில் வெல் : செ.சைலேந்திரபாபு ஐபிஎஸ்
முனைவர் செ.சைலேந்திரபாபு ஐபிஎஸ் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்
1987ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகவும் காவல்துறை துணை தலைவராகவும் காவல்துறை தலைவராகவும் சென்னை மாநகர இணை ஆணையர் ஆகவும் கோவை மாநகர ஆணையாளர் ஆகவும் சட்டம் ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குனராகவும் சிறைத் துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்
செ. சைலேந்திரபாபு கடமையுணர்வு காக குடியரசுத் தலைவர் பதக்கமும் உயிர்காப்பு நடவடிக்கைக்கு ஆனால் பிரதம மந்திரி பதக்கமும் வீரதீர செயலுக்கான முதலமைச்சர் பதக்கமும் சந்தன கடத்தல் வீரப்பன் கும்பலை அடக்கிய மைக்கை எஸ் டி எஃப் வீர பதக்கம் பெற்றுள்ளார்
ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் பதவிகளுக்கான போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பவர் மாரத்தான் ஓட்டம் நெடுந்தூர சைக்கிள் விதித்தல் நெடுந்தொலைவு கடல் நீச்சல் இவரது பொழுது போக்கு 2016 ஆம் ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதம் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 4,500 கிலோ மீட்டர் தூரத்தை 32 நாட்கள் சைக்கிளில் பயணித்த அவர் இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வரை 28 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி 15 நிமிடங்களில் 27 மார்ச் 2018 அன்று நீந்தி கடந்தவர் இவரை www.sylendrababu.com என்ற இணையதளத்திலும் C Sylendra babu IPS என்ற ஃபேஸ்புக் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்
Reviews
There are no reviews yet.