இஸ்லாமிய கொள்கை விளக்கம்(அஹத்)
Islamiya Kolkai Vilakkam
இஸ்லாம் குறிப்பிட்ட தெளிவான சில கொள்னககனளயும் கோட்பாடுகனளயும் சட்ட திட்டங்கனளயும் தன்னகத்தே கொண்ட சீர்மிகு மார்க்கமாகும் உலக மக்கள் எந்த இனத்தவராயினும் நிறத்தவராயினும் எந்த நாட்டவராயினும் மொழியினராயினும் இஸ்லாத்தின் கொள்னககனளயும் கோட்பாடுகனளயும் சட்டத்திட்டங்கனளயும் மனப்பூர்வமாக ஏற்று அதனபடிச் செயல்பட்டால் முஸ்லிமாகக் கருதப்படுவார்கள் ஏற்க மறுத்தாலும் முஸ்லிமாகக் கருதப்படமாட்டார்கள்
Reviews
There are no reviews yet.