, ,

உலகை ஆளும் தமிழர்கள்

130

உலகை ஆளும் தமிழர்கள்

Ulagai Aalum Tamilargal

மிழர்களில் பலர் உயர் பதவி பெற்று உலகில் எங்கெல்லாம் கோலோச்சிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற பெருமை மிகுந்த தகவல்களை இந்த நூல் தருகிறது. பண்டைய காலத்தில் உலகை ஆண்ட தமிழ் மன்னர்களின் வீர சாகசங்களும் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ், கூகுள் நிர்வாக உயர் பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சை, எச்.சி.எல். நிறுவனத் தலைவர் ரோஷிணி ஷிவ் நாடார், கனடாவில் மந்திரியாக இருக்கும் அனிதா ஆனந்த், பப்புவா நியூ கினியாவில் மந்திரியாக இருக்கும் சுசீந்திரன் முத்துவேல், தி சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் மூலம் உலகப் புகழ் பெற்ற நைட் சியாமளன், மின்னஞ்சலைக் கண்டுபிடித்த சிவா அய்யாத்துரை உள்ளிட்டவர்கள் பற்றிய வியப்பான செய்திகள் இந்த நூலில் அடங்கி இருக்கின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “உலகை ஆளும் தமிழர்கள்”
Shopping Cart