கலக்கலான கால்பக்கக் கதைகள்!

80

கலக்கலான கால்பக்கக் கதைகள்!

சுலபமாக படிக்கத்தக்க வகையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். கலக்கலான கால் பக்கத்தில், 100 கதைகள் உள்ளன. இந்த தொகுப்பில் நேரடியாக கதைகள் சொல்லப்பட்டுள்ளன. மூளையை கசக்க வைக்காமல், எளிதாக படித்து புரிந்து கொள்ளும் வகையில் நேரடியாக சொல்வது போல் எழுதப்பட்டுள்ளது.

சில கதைகள் மூன்றே வரிகளில் எழுதப்பட்டுள்ளன. சிறு பொருளை மையமாக கொண்டு, ஒரு செய்தியை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தடங்கலின்றி வாசித்து, நொடியில் நழுவிவிடும் வகையில் உள்ளது. எளிய தொகுப்பு நுால்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கலக்கலான கால்பக்கக் கதைகள்!”
Shopping Cart