, ,

கவிதை உறவுக் களஞ்சியம்

500

கவிதை உறவுக் களஞ்சியம்

டந்த 50 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டு இருக்கும் கவிதை உறவு மாத இதழின், இதுவரையிலான ஆண்டு மலர்களில் இடம்பெற்ற தரமான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, கருமலைத் தமிழாழன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கு.மா.பா.கபிலன் உள்ளிட்டோரின் 59 கவிதைகள் மற்றும் 27 சிறுகதைகள், சிந்தனையைத் தூண்டும் 35 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. தரம் மிக்க கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்டுள்ள இந்த நூல், இலக்கியப் பொக்கிஷமாகத் திகழ்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கவிதை உறவுக் களஞ்சியம்”
Shopping Cart