கிரிப்டோகரன்ஸி புதையலா? பூதமா?

110

கிரிப்டோகரன்ஸி புதையலா? பூதமா?

ளிய வழியில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று விரும்புபவர்களும், ரகசிய முறையில் பணம் பரிவர்த்தனையில் ஈடுபட நினைப்பவர்களும் டிஜிட்டல் பணமான கிரிப்டோகரன்ஸி பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். கிரிப்டோகரன்ஸி எனப்படும் ரகசிய பணம் முதன் முதலாக எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதன் அடிப்படை என்ன? நம்பகத்தன்மை உண்டா? இந்தப் பண வணிகத்தில் ஈடுபடுவது எப்படி? என்பது போன்ற விவரங்கள் எல்லா தரப்பினருக்கும் புரியும் வண்ணம் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. எளிய நடையில், ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் இவற்றைத் தந்து இருப்பதால், சிக்கலான இந்தப் பண வணிகம் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்வது எப்படி? இந்தியாவில் இதற்குத் தடை வருமா? என்பதுபோன்ற ஐயப்பாடுகளும் விளக்கப்பட்டு இருக்கின்றன.

Category: Tag:

Reviews

There are no reviews yet.

Be the first to review “கிரிப்டோகரன்ஸி புதையலா? பூதமா?”
Shopping Cart