சீனத்துப் பட்டும் ஒமைக்ரான் தொற்றும்…

150

சீனத்துப் பட்டும் ஒமைக்ரான் தொற்றும்…

சமூகப் பங்களிப்புகளில் பொருண்மைகளை கொண்ட சிறுகதை தொகுப்பு நுால். இது இன்னும் கடினமானது. முழு கதையையும் சில பக்கங்களில் சுருக்கி விடுவதும் எளிதானது அல்ல. சிறுகதைகள் பெயர் குறிப்பிடுவது போல சிறியவை. உண்மையில் மிகச் சிறிய விஷயத்தை ஒரு கதையாகச் சொல்ல முடியும் என நிரூபிக்கிறது. அதை மிகக் குறைந்த வார்த்தைகளில் அருமையாக தந்துள்ளது.

கதை சுருக்கங்களை வார்த்தைகளில் விரிவுபடுத்த அதிக இடம் இல்லை. எளிய சொற்களை கொண்டு எளிய வாழ்வியல் முறைகளை பேசுகிறது. சாதாரண நிகழ்வுகளை கதைக் கருக்களாக கொண்டுள்ள வரவேற்பிற்குரிய நுால்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சீனத்துப் பட்டும் ஒமைக்ரான் தொற்றும்…”
Shopping Cart