ஜகாத்: (கடமையும் – விநியோகமும்)
இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ‘ஜகாத்’ பற்றிய நூலை உங்கள் முன் சமர்ப்பித்துள்ளோம்.
ஜகாத் பற்றிய ஏராளமான நூல்கள் இருக்கலாம். இந்த நூலில் ஜகாத் பற்றிய சட்டங்களோடு, அதை முறையாக வசூலித்து; முறையான வழிகளில் செலவு செய்யப்பட வேண்டும் என விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.