தலைமைப் பண்புகளைப் பெற அறிய ஆலோசனை சங்கரன்

40

நிறுவனத்தை அரசியல் தலைமையை அரசு நிர்வாகத்தை தலைமை பண்புகளுடன் எப்படி கையாள வேண்டும் என்பதை அறிய உதவும் நூல் 20 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது சாதனை படைத்த தலைவன் எப்படி இருக்க வேண்டும் வேற்றுமை பாராமல் செயல்பட தங்கள் குணநலன்களை எப்படி வைத்திருக்க வேண்டும் என விவரிக்கிறது பிறரை மதிக்கும் குணம் பேசியே தீர்வு காண்பது எப்படி கொள்கை தனக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் பலரது கேட்பதால் கிடைக்கும் நன்மைகள் போன்ற மனிதன் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள் குறித்தும் உள்ளது உள்ளம் உறுதியோடு இருந்தால் எதையும் சாதிக்க முடியும் எதை செய்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிப்பது அவசியம் போன்ற பலன்களை விவரிக்கும் நூல்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தலைமைப் பண்புகளைப் பெற அறிய ஆலோசனை சங்கரன்”
Shopping Cart