,

தானம், கொடை செட்டில்மெண்ட்

110

தானம், கொடை செட்டில்மெண்ட்

Tanam , kodai, settlement

தான ‘செட்டில்மென்ட்’ எழுதுவது என்பது, பல சட்டங்களுடன் தொடர்புள்ளது. அவற்றை எல்லாம் புரிந்து கொள்வது கடினம். பல சட்ட நுால்களையும் உன்னிப்பாகப் படித்தால் தான், இந்த சட்டத்தின் அடிநாதம் புலப்படும். பல சட்டங்களையும் படிக்கும் சிரமத்தை போக்கும் வகையில், பல சட்டங்களில் உள்ள விதிகளையும் இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளது இந்த நால்.

தானம், கொடை வழங்குவதற்கான விதிகளை எளிமையாக விளக்குகிறது. சட்ட விளக்கங்களுடன், செயல் மாதிரிகளும் தரப்பட்டுள்ளன. எளிமையான விவரிப்பு, தானம், கொடை வழங்கும் பொருள் குறித்து புரிந்து கொள்ள உதவும். முறையான சட்ட விதிகளின்படி எழுதப்பட்டுள்ளது. சட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தானம், கொடை செட்டில்மெண்ட்”
Shopping Cart