, ,

தெய்வப்பிறவிகள்

160

தெய்வப்பிறவிகள்

யார் தெய்வப் பிறவி? தெய்வமே பிறக்க வேண்டும். இல்லையேல், பிறந்தவர் தெய்வமாக வேண்டும். இரண்டும் நிஜமாகவே நடக்குமா? ஒரு வேளை நடந்தால் அவர்கள் எப்படி இருப்பர்?
பெட்டியில் அடைக்கப்பட்டு இரண்டு நாள் கங்கைக்குள் உறங்கியிருக்கலாம் 32 பற்களுடன் பிறந்திருக்கலாம்; கேரள மாநிலம் கல்வி யில் முதலிடம் பிடிக்க காரணமாயிருக்கலாம்.
ரயிலையே நிறுத்தியிருக்கலாம், கோவில் கட்டியதற்காக சிறையில் அடைபட்டிருக்கலாம், குதிரை சவாரிக்காக பள்ளிக்கு சென்றிருக்கலாம், நடுக்கடலில் ஏற்பட்ட சூறாவளியை தடுத்திருக்கலாம், இளவரசராக நடித்தவர் பீடாதிபதியாகி இருக்கலாம்.
ஆண்களையே பார்க்காத பெண்ணாக இருக்கலாம், தாலி கட்டும் போது தப்பித்திருக்கலாம், இந்திய ஆன்மிகத்தையே மாற்றிய ஆங்கிலேயராக இருக்கலாம், 11 நாட்கள் தன் உடலை கழற்றி வைத்திருக்கலாம், உலகை மாற்றிய கவிஞராயிருக்கலாம், தீயில் இருந்து துணி எடுத்திருக்கலாம்… என்ன தலை சுற்றுகிறதா?
அதுவாவது பரவாயில்லை.
இவர்களை எல்லாம் பார்த்தே ஆக வேண்டும் என்று மனம் சுற்றுகிறதே… என்ன செய்வது? என்ன செய்தாலும் அது அவர்கள் செயலே.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தெய்வப்பிறவிகள்”
Shopping Cart