நட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள் – 1
நூலாசிரியர் ஆர்னிகா நாசர் நிஜமா கற்பனையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞானத்துடன் கதைபேசி வடிவம் கொடுத்துள்ளார் இளமை துள்ளும் எழுத்துக்கு காதலும் அறிவியலும் கைகோர்த்து வெற்றி மகுடம் சூட்ட கின்றன கால கடிகாரத்தை கொண்டு நல்லதை முடிக்கப் போகிறார் என்று நினைக்கும் போது முடிவிலும் நிஜத்தை போலவே சோகத்தை தருகிறார் ரோபோ குழந்தையை பேச வைத்து அதிர செய்கிறார்
Reviews
There are no reviews yet.