நாகூர் நளபாகம் – 2 பாகங்கள்
சுவை தரும் உணவு வகைகளின் செய்முறை பற்றி விளக்கமாகக் கூறும் நூல் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது முதல் பாகத்தில் 65 வகை உணவு செய்முறை பற்றி கூறப்பட்டுள்ளது இரண்டாம் பாகம் 60 வகை உணவுகளை செய்ய கற்பிக்கிறது.
உணவு சமைக்க தேவையான பொருட்கள் தனி பட்டியலாக செய்முறை விளக்கம் தனியாகவும் எளிதில் புரியும் வகையில் தரப்பட்டுள்ளது இதில் பல வித்தியாசமான சுவையைக் கொண்ட உணவுகள் கேள்விப்பட்டிராத உறவுகளும் உண்டு சில உணவு செய்முறையை படிக்கும் போதே நாவில் எச்சில் ஊறும் எளிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ள சமையல் கலை நூல்.
Reviews
There are no reviews yet.