நீதி நூல்கள் புகட்டும் நன்னெறிகள்

260

நீதி நூல்கள் புகட்டும் நன்னெறிகள்

மேன்மையான வாழ்க்கை எது அதை எவ்வாறு அடைவது என வழிகாட்டி அறத்தையும் போதிக்கும் குறட்பாக்கள் தமிழில் ஏராளம் அவை ஒன்றுக்கொன்று அழகானவை ஆழமானவை விசாலமானவை திருக்குறள் துவங்கி திருமந்திரம் ஏலாதி திரிகடுகம் நான்மணிக்கடிகை ஆசாரக் கோவை நாலடியார் பழமொழி நானூறு என மனிதனை நெறிப்படுத்தும் பல்வேறு நூல்களை தேர்ந்து ஒவ்வொரு செயலுக்கும் அவை உணர்த்தும் சிந்தனையை அறிவுறுத்தும் எதிர்வினையை ஒப்புமைப்படுத்தி சொல்லி உள்ளார் நூல் ஆசிரியர் மொத்தம் 33 தலைப்புகள்

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீதி நூல்கள் புகட்டும் நன்னெறிகள்”
Shopping Cart