பிரபலமானவர்களின் விலாசங்கள்

450

பிரபலமானவர்களின் விலாசங்கள்

31-வது பதிப்பாக வெளியாகியுள்ள இந்த நூல், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் இருக்கும் அனைத்து பிரபலமானவர்களின் முழு முகவரி, அவர்களின் தொடர்பு எண் ஆகியவை ஒவ்வொரு துறை வாரியாகத் தரப்பட்டு இருக்கிறது. பிரபலமானவர்களைத் தொடர்புகொள்ளவும், அவர்களின் சிறப்பை அறிந்துகொள்ளவும், யார் துணையையும் நாடாமல், நாமே இந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து நொடியில் தெரிந்துகொள்ளும் வகையில் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், தமிழ் அறிஞர்கள், நடிகர்நடிகைகள், அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று அனைத்துப் பிரிவினரின் விலாசமும் இந்த நூலில் காணப்படுகின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பிரபலமானவர்களின் விலாசங்கள்”
Shopping Cart