, ,

மகேந்திர ரகசியம் சித்தர்களும் மர்மங்களும் -சியாம்

390

Mahendira Ragsiyam

ஆதி சித்தர்கள் அருளிய அரூப ரகசியங்களை மகேந்திர ரகசியம்

ரசியல் விமர்சன மேடைகளில் அதிகம் உணரப்பட்ட இந்த நூலின் ஆசிரியர், வித்தியாசமாக சித்தர்கள் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டதால் இந்த நூல் உருவாகி இருக்கிறது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மகேந்திரகிரிக்குப் பயணமாகச் செல்கையில், அங்கு வாழ்ந்த சித்தர்கள் பற்றி அறிந்து, அவர்கள் தொடர்பான வியப்பான செய்திகளை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். நாற்பத்தெட்டு நாளான ஒரு மண்டலம் என்பது என்ன, கலியுகத்தின் காலக்கணக்கு, நவபாஷாணம் என்றால் என்ன, ஜாதகத்தின் 9 கோள்களில் பூமிக்கு இடம் கொடுக்காதது ஏன் என்பது போன்ற பலவற்றுக்கு விளக்கம் தந்து இருக்கிறார். ஏடு பார்ப்பது, பஞ்சபட்சி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் ஆகியவை பற்றியும், மகேந்திரகிரி மாயா வினோதம் மற்றும் மர்மங்கள் குறித்தும் இந்த நூல் மூலம் அறிந்துகொள்ளலாம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மகேந்திர ரகசியம் சித்தர்களும் மர்மங்களும் -சியாம்”
Shopping Cart