மனிதத்தை நோக்கி ஒரு பயணம் -எம் ஹரிஹர மகாதேவன்

110

மனிதத்தை நோக்கி ஒரு பயணம் -எம் ஹரிஹர மகாதேவன்

விண்ணில் பறவை போல் பறக்கத்தெரிந்த மனிதன், மண்ணில் மனிதனாக நடக்கத்தலைப்பட வேண்டிய வழிமுறைகள் இந்த நூலில் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. அந்தப்பரம்பொருளிலிருந்து எப்படி வந்தோமோ அதே நிலையில் அவனைச்சேர்வதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது , பல கதைகள், நிகழ்ச்சிகள், அனுபவங்கள் மூலமாக விளக்கப்பட்டிருக்கிறது.  வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் மனிதன் அந்த மனிதத்தை நோக்கிப் பயணிப்பதே வாழ்வின் தலையாய நோக்கம் என்பது பல எடுத்துக்காட்டுகளின் மூலம் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.

Category: Tag:

மனிதத்தை நோக்கி ஒரு பயணம் -எம் ஹரிஹர மகாதேவன்

விண்ணில் பறவை போல் பறக்கத்தெரிந்த மனிதன், மண்ணில் மனிதனாக நடக்கத்தலைப்பட வேண்டிய வழிமுறைகள் இந்த நூலில் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. அந்தப்பரம்பொருளிலிருந்து எப்படி வந்தோமோ அதே நிலையில் அவனைச்சேர்வதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது , பல கதைகள், நிகழ்ச்சிகள், அனுபவங்கள் மூலமாக விளக்கப்பட்டிருக்கிறது.வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் மனிதன் அந்த மனிதத்தை நோக்கிப் பயணிப்பதே வாழ்வின் தலையாய நோக்கம் என்பது பல எடுத்துக்காட்டுகளின் மூலம் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மனிதத்தை நோக்கி ஒரு பயணம் -எம் ஹரிஹர மகாதேவன்”
Shopping Cart