, ,

மலைகள் சப்தமிடுவதில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்

300

Availability: 3 in stock

தினசரி உலகம் வாழ்க்கையை மிகுந்த நெடுக்கடிக்குள்ளாக்கும் போது  இலக்கியம் அதிலிருந்து மீள்வதற்கான வழியைக் காட்டுகிறது. இலக்கியமும் இசையும் கலைகளும் இல்லாமல் போனால் மனிதர்கள் வெற்றுச் சக்கை போலாகிவிடுவார்கள். தனது வாழ்கை, வாசிப்பு, பயணம் இந்த மூன்றின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் பெற்ற அனுபவங்களை இக்கட்டுரைகளின் வழியே சிறப்பாகக் பகிர்ந்து தந்திருக்கிறார். டையறாத தேடலும் வேட்கையும் கொண்ட ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மலைகள் சப்தமிடுவதில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்”
Shopping Cart