மூலவர்களை போற்றும் ”முதல்வர்” Muthalvarkalai Pottrum Muthalvar

250

Muthalvarkalai Pottrum Muthalvar

Out of stock

Category: Tag:

புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா
அன்புச் சகோதரர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கழகம் தொடங்கப்பட்ட நாள் முதலே அதன் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டவர் இதயதெய்வம் புரட்சித் தலைவர் துவங்கிய கழகத்தில் சாதாரண தொண்டனாக தன் அரசியல் பணியினை துவக்கி கிளைக் கழகச் செயலாளர் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் என படிப்படியாக தன் உழைப்பினால் வளர்ந்திருக்கிறார் அது அவரது உழைப்பிற்கும் கட்சித் தலைமை மீதான மாறாத விசுவாசத்திற்கும் அவர் பெற்ற பரிசாகும்
சிலரைப் போல கழகத்தின் புகழில் மட்டும் பங்கு எடுத்துக் கொள்ளாமல் அதன் தளர்ச்சியான நேரங்களிலும் குறிப்பாக கழகத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் தாக்குதல்கள் கழகத்தின் இக்கட்டான நேரங்களில் எல்லாம் அவர் கழகத்தின் பக்கம் பெரிதும் துணை நின்ற இருக்கிறார் என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன் தலைமை மீது அவர் கொண்ட விசுவாசத்தினால் இன்னும் பல உயர்வுகளை அடைவார் என்பதை உங்கள் எடையை கூறிக்கொள்கிறேன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மூலவர்களை போற்றும் ”முதல்வர்” Muthalvarkalai Pottrum Muthalvar”
Shopping Cart