,

ராஜாஜி – வள்ளுவர் வாசகம்

85

ராஜாஜி – வள்ளுவர் வாசகம்

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் இந்த புத்தகத்தை பற்றி

அண்மையின் கவிஞர் உஸ்மானை சந்திக்க வானதி பதிப்பகம் சென்று இருந்தபோது அங்கே வரிசையாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அடே அப்பா எத்தனை எத்தனை ஆளுமைகள் எத்தனை எத்தனை புத்தகங்கள் வானதி இலட்சியோடு தமிழுக்கு கிடைத்திருக்கிறது என்ற பிரமிப்பு மேலிட்டது அலமாறையில் பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் சட்டென எனது கண்ணில் பட்டது ராஜாஜி எழுதிய வள்ளுவர் வாசகம் ராஜாஜியின் தமிழ் பற்றும் கம்பனிலும் வள்ளுவத்திலும் அவருக்கு இருந்த காலம் காற்று பட்ட புலமையும் இன்றைய  தலைமுறைக்கு தெரியாது அவை எடுத்து சொல்லப்படுவதில்லை என்பது மட்டுமல்ல வேண்டுமென்றே மறைக்கவும் படுகிறது

கல்கியில் வெளியான வள்ளுவர் வாசகம் தொடர் 1966 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் மதுரை மீனாட்சி அம்மன் சன்னிதியில் புத்தகமாக வெளியிடப்பட்டது வெளியான 6 மாதங்களில் அன்னுள் 15 பதிப்புகள் கண்டது

ஒரு காலத்தில் எழுதியது அனேகமாக மற்றொரு காலத்திற்கு பொருந்தாது பாயினும் சில விஷயங்கள் எக்காலத்துக்கும் உண்மை முனிவர் வள்ளுவரின் வாசகம் இத்தகையது அவர் பாதங்களை மனத்தால் தொட்டு வணக்கம் செலுத்தி ஆரம்பிக்கிறேன் என்ற தொடங்கி திருக்குறளில் உள்ள எல்லா விஷயங்களையும் எடுத்துக்கொண்டு நான் இந்த நூலை எழுதவில்லை அறத்திற்கு சம்பந்தப்பட்ட குரல்களை மட்டும் வைத்து அவற்றில் சிலவற்றை தெரிந்து எழுதி வந்தேன் தமிழ் மக்களுக்கு இந்த சிறு புத்தகம் பயன்பட வேண்டும் என்கின்ற பிரார்த்தனையோடு முடிக்கிறேன் என்ற நிறைவு செய்கிறார்

சுமார் 300-க்கும் குறைவான குரல்களை தேர்ந்தெடுத்து அதை அவர் விளக்கி இருக்கும் விதம் தனித்துவம் வாய்ந்தது இது அறிஞர்களுக்காக எழுதப்பட்டதல்ல பாமரர்களுக்கு வள்ளுவ பேரரசனின் பேராண்மைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது

1981 ஜனவரி 4-ம் தேதி மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலக தமிழ் மாநாட்டுக்கு உலகெங்கிலும் இருந்து வந்திருந்த தமிழ் அன்பர்களுக்கு அமரர் ராஜாஜி எழுதிய இந்த வள்ளுவர் வாசகம் நூல் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது இதற்கு மேலும் இந்த புத்தகம் குறித்து நான் சொல்ல வேண்டுமா என்ன

Reviews

There are no reviews yet.

Be the first to review “ராஜாஜி – வள்ளுவர் வாசகம்”
Shopping Cart