வேதாத்திரியத்தில் கலந்த நதிகள்
வேதாத்திரியம் எனும் ஞானக்கடலில் சங்கமித்த பல ஞானிகளின் கருத்துக்களின் தொகுப்பான இந்நூல் நிறைந்த மெய்ஞான ஆன்மீக நூலாக வடிவமைக்கப்பட்டுள்ள்து. மகான்கள் எனப் போற்றக்கூடியவர்களாக வரலாறுகளில் இடம் பெற்றவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் இறையுணர்வு, அறநெறி என்ற இரண்டு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவைதான் என அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் வேதாத்திரியத்தின் தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கத் தன்னை ஒரு கருவியாக்கி, பல காலங்களிலும் பல நாடுகளிலும் வாழ்ந்து வழிகாட்டிய மகான்களின் கருத்துக்களை உள்வாங்கி ஒப்பாய்வு செய்து அருள்நிதி. பானுகுமார் அவர்கள் ” வேதாத்திரியத்தில் கலந்த நதிகள்” என்னும் நூலை சமர்ப்பித்துள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.