வேத முதல்வரும் வேதாத்திரி மகரிசியும்
வேத முதல் ஞானி திருமூலரின் வழித்தடத்தில் பலநூறு ஆண்டுகளுக்குப் பின், வேதத்தின் உட்பொருளை அறிந்து கொண்டவர் ‘வேதாத்திரி மகரிசி’.
‘தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை’ என்ற உண்மையை உலகெங்கும் பரப்பிட ‘உலக சமுதாய சேவா’ சங்கத்தினை நிறுவி, பயிற்சி அளித்து வருகிறார்.
திருமூலரின் கருத்தினை உள்வாங்கி ஞான அலைகளை பரப்பி வருகிறார்.
Reviews
There are no reviews yet.