ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இநத் நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும். கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதைகயின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன. இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன என்பதற்கான சான்றுகள்.
Desanthiri, எஸ்.ராமகிருஷ்ணன், நாவல்-நாடகம்-கதை-சிறுகதை
100 சிறந்த சிறுகதைகள்- தொகுப்பு எஸ்.ராமகிருஷ்ணன்
₹1100
Availability: 3 in stock
Reviews
There are no reviews yet.