,

360 டிகிரி காதல் கதைகள்

150

360 டிகிரி காதல் கதைகள்

ந்தக் காலத்திய காதல் என்றாலும், அந்தக் காதல் தொடர்பாக எழுதப்படும் கதைகள் அனைத்தும் ரசிக்கக் கூடியதாக இருக்கும் என்னும்போது, தற்காலக் காதலர்கள் பற்றிய கதைகள் அனைவர் மனதையும் நிச்சயம் கவரும் என்பதை இந்த நூல் நிரூபித்து இருக்கிறது. டீன் ஏஜ் காதலை விவரிக்கும் 5 கதைகள் இந்த நூலில் இடம்பெற்று இருக்கின்றன. ஒவ்–வொரு கதையும் வெவ்வேறு கதைக்களன்களில் கட்டமைக்கப்பட்டு இருப்பதால், 5 கதைகளையும் மனம் லயித்துப் படிக்க முடிகிறது. வெவ்வேறு பரிமாணங்களில் உருவாகி இருக்கும் இந்தக் கதைகள், படித்து முடித்த பிறகும் நீண்டகாலம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளன

Reviews

There are no reviews yet.

Be the first to review “360 டிகிரி காதல் கதைகள்”
Shopping Cart