,

RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?

160

RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?

எவ்வாறு இயங்குகிறது?

(0)

வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பாரத்தை குறைக்கவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் ரா (RAW – Research and Analysis Wing) ரா அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்து தான் ஒரு நாட்டுடன் கூட்டணி வைக்க வேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது, அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்னைகள் பின்னனி என்ன ? அரசியல் என்ன ? யார் காரணம் ? எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்கள், பயிற்சிகள் என்னென்ன ? எப்படித் திட்டமிடுகிறார்கள் என சகல அம்சங்களையும் கண்டுபிடிப்பதன் மூலம் இந்தியாவின் ஆயுதமாகவும், கவசமாகவும் இருக்கிறது ரா. ரா அமைப்பின் வெற்றி – தோல்வி மற்றும் சறுக்கல்களுக்கான பதறவைக்கும் உண்மைகளை உளவுப் பின்னனியில் விளக்குவதுடன், ரா அமைப்பின் முழு வீச்சையும் எளிமையான மொழியில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் குகன்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?”
Shopping Cart