அபிராமி அந்தாதி – Abirami Anthadhi
அபிராமி அந்தாதி – காலத்தினால் அழிக்க முடியாத மாபெரும் கருத்துக் களஞ்சியம்; அன்னையின் திருமேனி வர்ணனை, பக்தர் அடையாளம், அபிராமி அருளும் பாக்கியம் என்றெல்லாம் பலவாறாக மஹாசக்தியின் கருணைத் திறத்தையும், ஆற்றலையும் விவரிக்கிறார். அத்தகைய திறத்தையும், ஆற்றலையும் விவரிக்கிறார். அத்தகைய தெய்விகத் திருநூலுக்கு அன்னையின் ஆக்ஞைக்கேற்ப மெய்ப்பொருளுக்காக பொருள் காட்டுகிறோம்.
Reviews
There are no reviews yet.