அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்
பாத்திமா மைந்தனின் இயற்பெயர் மு. ராசிக் இவரது தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி இல் பிறந்தார் தந்தை பெயர் முகமது முஸ்தபா தாயார் பாத்திமா
மாநிலக் கல்லூரியில் எம் ஏ தமிழ் இலக்கியம் பெற்ற இவர் தினத்தந்தியில் 18 ஆண்டுகள் செய்தியாளர் ஆகவும் 18 ஆண்டுகள் துணை ஆசிரியராகவும் பணிபுரிந்தார் தினத்தந்தி பதிப்பகத்தில் இப்போதும் இவரது பணி தொடர்கிறது இவர் எழுதிய நெஞ்சில் பூத்த நெருஞ்சி புது கவிதை தொகுப்பு இளைஞர்களின் வரவேற்பைப் பெற்ற நூல் இந்த நூலை பச்சையப்பன் கல்லூரி மாணவர் கோ சந்திரன் ஆய்வு மேற்கொண்டு கவிஞர் பாரதிதாசனின் நெஞ்சில் பூத்த நிறைந்து ஓர் ஆய்வு என்ற தலைப்பில் எம்பில் பட்டம் பெற்றுள்ளார்
Reviews
There are no reviews yet.