இந்தியாவின் வீரத்திருமகன் நேதாஜி

200

இந்தியாவின் வீரத்திருமகன் நேதாஜி

ந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் வாழ்க்கைக் குறிப்பும், அவரது வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளும் சுவைபடத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் எந்தப் பொறுப்பும் வகிக்காத நிலையில், பல நாடுகளுக்குச் சென்று இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உதவி கேட்ட வரலாறு, வியக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளது. இடையிடையே தற்கால அரசியலை ஆசிரியர் சுட்டிக் காட்டி இருக்கும் கருத்துகளும் சிறப்பு. குறிப்பாக நேதாஜியுடன் இறுதிவரை நெருக்கமாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள்தான். எனவே, இஸ்லாமியர்களும் இந்துக்களும் மதச் சண்டையைத் தூக்கி எறிய வேண்டும் என்ற கருத்து பாராட்டப்படவேண்டியதாகும்.

Category: Tag:

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்தியாவின் வீரத்திருமகன் நேதாஜி”
Shopping Cart