இலக்கியத்தில் இன்பரசம் க.முத்துநாயகம்
இலக்கியத்தில் இன்பரசம் என்ற இந்த இனிய நூல் சங்க நூல்களில் தமிழ் தாத்தா உ வே சாமிநாத ஐயரின் உரை புலியூர் கேசிகன் தெளிவுரை மற்றும் பல்வேறு நூல்களை ஆய்ந்து தொகுக்கப்பட்டிருக்கிறது
குறுந்தொகை நற்றிணை மூல பாடல்களின் பொருளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் இலக்கிய நயமும் குன்றாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளப் பட்டு இருக்கிறது அதே நேரம் பாடல்களின் பொருள் எளிமையாகவும் சுவையாகவும் கதை வடிவில் உரைநடையிலும் கவிதையிலும் தமிழ் ஆர்வலர்களை விதத்திலும் விதத்திலும் விளக்கப்பட்டு இருக்கிறது
ஆசிரியர் க.முத்துநாயகம் பெற்றோர் கலிதீர்த்தான் இசக்கியம்மாள் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள லாலாக்குடியிருப்பு கிராமம்
படித்தது பரமகல்யாணி கல்லூரி ஆழ்வார்குறிச்சி பணியாற்றியது தினத்தந்தி 2016 ம் ஆண்டு திருநெல்வேலி தினத்தந்தியில் செய்தி ஆசிரியராக இருந்து ஓய்வு
Reviews
There are no reviews yet.