குருவுடன் வாழ்ந்தவர்
ஆன்மீக கருத்துக்களுக்கு பொக்கிஷமாகவும், ஆழ்ந்த தத்துவ விளக்கங்களுக்கு களஞ்சியமாகவும் விளங்கும் இந்நூலினது தனிப் பெருமையாவது – ஞானக்கடலாகவும் உணர்வுமிக்க கலைஞராகவும் விளங்கிய புலவர், குருவுடன் இணைந்து வாழ்ந்தவர் – அவரோடு பேசியவர் என்பதே இத்தகைய பெருதற்கரிய பேறு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
Reviews
There are no reviews yet.